Handover takeover meaning in Tamil
இந்த பதிவில் Hand Over மற்றும் Take Over என்ற ஆங்கில வார்த்தைக்கு என்ன அர்த்தம்?என்ன பொருள் என்று பார்க்கலாம்.
HAND OVER - ஒப்படைத்தல்,கொடுப்பது
ஒரு பொருளையோ அல்லது பொறுப்புகளையோ மற்றவரிடத்தில் ஒப்படைப்பது அல்லது கொடுப்பது.
Meaning of Take Over
TAKE OVER - கையகப்படுத்துதல்,எடுத்துக் கொள்ளுதல்
ஒரு பொருளையோ அல்லது பொறுப்புகளையோ மற்றவர்களிடமிருந்து எடுத்துக் கொள்ளுதல்.