ரம்ஜான் பண்டிகை வாழ்த்து கவிதைகள்

Vizhimaa
0

ரம்ஜான் பண்டிகை வாழ்த்து கவிதைகள்:

Ramjan will she's Quotes in Tamil

அல்லாவின் ஒளி கருணையால்
ஓய்ந்து போகட்டும் இன்னல்கள்
யாவும்... Happy Ramjanஇல்லாதவர்க்கு இருப்பதை
பகிர்ந்து அளித்து கொண்டாடும்
திருநாளே ரம்ஜான் பண்டிகை
Happy Ramjan....கடவுளுக்கு கணக்கு சொல்லும்
கண்ணியமான நாள் ரம்ஜான்
இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்மதம், இனம், மொழி என எல்லா
வற்றையும் கடந்த அல்லாவின்
ஒளி அனைவருக்கும் சமமானது
இனிய ரம்ஜான் நல்வாழ்த்துக்கள்நோன்பிருந்து இன்றைக்கு தன்
மாண்பை நிருபீக்கும் மகத்துவமான
பொன்னாள்...இந்த ரம்ஜான்பாய் வீட்டு ரம்ஜான் பிரியாணி
பாகுபாடுகள் அனைத்தையும்
பொடிபொடியாக்கிடும் இந்த
ரம்ஜான் பண்டிகையில்...இறைவனுக்கு தொழுகை
செய்வது ஒன்றே தோன்றியதன்
காரணம் என உணர்ந்து தொழுதிடும்
நல்ல உள்ளங்களுக்கு இனிய
ரம்ஜான் நல்வாழ்த்துக்கள்விரதமும் நோன்பும் ஒன்றுதான்
இறைவன் மட்டுமே வேறுபடுவார்கள்,
இறைநம்பிக்கை ஒன்றே.... Happy Ramjanதன் லாபத்தை இல்லாத
ஏழைகளோடு பகிர்ந்து கொள்ள
அல்லா கொடுத்த பண்டிகையே இந்த
ரம்ஜான்; Happy Ramjanவேற்றுமைகளை களைத்து
வேண்டியதை கொடுக்கும்
நன்னாள் இந்த ரம்ஜான்...மதம் என்ற போர்வையில்
மறைத்து வைக்கப்பட்டிருக்கும்
ஆழமான அர்த்தமுள்ள 
பண்டிகைகளில் ரம்ஜானும்
ஒன்று... Happy Ramjanஇதயத்தில் கணமில்லாமல்
இறைவனிடம் கையேந்தினால்
கை நிறைகிறதோ இல்லையோ?
இதயம் நிறைந்து விடும் இனிய
ரம்ஜான் பண்டிகை நல்வாழ்த்துக்கள்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)
To Top