தமிழ் சங்க இலக்கிய பெண் குழந்தை பெயர்கள்

Vizhimaa
0

தமிழ் சங்க இலக்கிய பெண் குழந்தை பெயர்கள்:Tamil sanga ilakkiya names for girl baby

எல்லோருக்கும் வணக்கம்...
ஒரு காலக்கட்டத்தில் நல்ல ஸ்டைலான பெயர்களை தங்களுடைய குழந்தைகளுக்கு வைத்து அழகு பார்க்க நினைத்து வடமொழி எழுத்துக்களை சேர்த்து அனைவரையும் கவரும் வகையில் பெயர்களை வைத்துக் கொண்டிருந்தனர்.
காலப்போக்கில் தமிழின் அடையாளத்தை உணர்த்தும் வகையில் வடமொழி கலப்பற்ற தமிழ் எழுத்துக்களை மட்டுமே கொண்ட பெயர்களை தங்கள் பிள்ளைகளுக்கு சூட்டி அழகு பார்த்தனர்.

இப்பொழுது அதையும் தாண்டி சற்று சங்க காலங்களுக்கு சென்று அதில் இடம்பெற்றுள்ள கதாபாத்திரங்களின் தூய சங்க கால தமிழ் பெயர்களை தங்கள் பிள்ளைகளுக்கு சூட்டி அழகு பார்க்கின்றனர்.

இந்த முயற்சியை நாம் பாராட்டியே ஆகவேண்டும்.தமிழினத்தின் அடையாளங்களை எல்லா இடங்களில் இருந்தும் மீட்டுக் கொண்டுவருவது பாராட்டுவதலுக்குரியதே...

சங்க இலக்கியத்தில் இடம்பெற்றுள்ள பெண் குழந்தை தமிழ் பெயர்கள்:

 • நிரல்யா
 • மைவிழி
 • துளிர் விழி
 • அதிசயா
 • அகமதியாள்
 • யாழினி
 • மயிழி
 • அனலி
 • அமிர்தா
 • மகிழினி
 • மகிழிசை
 • மனுமித்ரா
மேலும்,

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)
To Top