Athai Ponnu Meaning in English

Vizhimaa
0

Athai Ponnu(அத்தை பொண்ணு) Meaning in English :

"அத்தை பொண்ணு" - Cousin  என்ற வார்த்தை தமிழ் மொழியிலும் தமிழ் மண்ணிலும் மிகவும் பாசம் நிறைந்த வார்த்தை ஆகும்
என் அத்தை மகளே என்று மாமங்காரன் கூப்பிட்டா அந்த பெண்பிள்ளை நெஞ்சில் நிச்சயம் மகிழ்ச்சி நிறைந்து வழியும்.அந்த அளவிற்கு அத்தை மகள் என்ற வார்த்தை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அத்தை பொண்ணு -  cousin

Mama Ponnu Meaning in Tamil:

"மாமா பொண்ணு"  -  Cousin என்ற வார்த்தையும் தமிழில் மிகவும் பரவலானது அத்தோடு பாசம் மிக்க வார்த்தை ஆகும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)
To Top