இன்றைய ராசி பலன்கள் - 20-12-2022(செவ்வாய் - Tuesday Rasi palan)

Vizhimaa
0

இன்றைய ராசி பலன்கள் - 20-12-2022(செவ்வாய் - 20-12-2022) Tuesday Rasi palan)

Tomorrow Rasi Palan in Tamil

மேஷம்
டிசம்பர் 20, 2022 - Today Rasi palanமனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே புரிதல் ஏற்படும். கல்வி சம்பந்தமான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். புதுவிதமான பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். நிர்வாகத்தில் உங்களின் தனித்திறமையை வெளிப்படுத்துவீர்கள். அறிமுகம் கிடைக்கும் நாள்.அதிர்ஷ்ட திசை : தெற்கு 

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்அஸ்வினி : புரிதல் ஏற்படும்.

பரணி : ஆர்வம் அதிகரிக்கும். 

கிருத்திகை : திறமை வெளிப்படும்.
---------------------------------------


ரிஷபம்
டிசம்பர் 20, 2022 - Today Rasi palan
உத்தியோக பணிகளில் நிதானத்துடன் செயல்படவும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபார பணிகளில் கடன் உதவி கிடைக்கும். காப்பீடு சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு லாபம் மேம்படும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். விருந்துகளில் பங்கேற்று மனம் மகிழ்வீர்கள். எதிர்ப்புகள் குறையும் நாள்.அதிர்ஷ்ட திசை : வடக்கு 

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்கிருத்திகை : நிதானத்துடன் செயல்படவும்.

ரோகிணி : லாபம் மேம்படும். 

மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள்.
---------------------------------------


மிதுனம்
டிசம்பர் 20, 2022 - today Rasi palan
வேலை நிமிர்த்தமான புதிய முயற்சிகளில் அனுபவம் கிடைக்கும். இழந்த பொருட்களை மீட்பதற்கான சூழல் அமையும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் சுப விரயங்கள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபம் உண்டாகும். கலை நுட்பமான செயல்பாடுகளில் ஈடுபாடு அதிகரிக்கும். நண்பர்களின் ஆலோசனைகளால் தெளிவு பிறக்கும். நன்மை நிறைந்த நாள்.அதிர்ஷ்ட திசை : கிழக்கு 

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்மிருகசீரிஷம் : அனுபவம் கிடைக்கும்.

திருவாதிரை : விரயங்கள் ஏற்படும்.

புனர்பூசம் : தெளிவு பிறக்கும். 
---------------------------------------


கடகம்
டிசம்பர் 20, 2022 -today Rasi Palanஉத்தியோக பணிகளில் மேன்மை உண்டாகும். கடன் சார்ந்த விஷயங்களில் ஏற்பட்ட மன வருத்தங்கள் குறையும். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் ஏற்படும். பயணங்கள் தொடர்பான செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படும். நீண்ட நாட்களாக தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். பெருமை நிறைந்த நாள்.அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் புனர்பூசம் : மேன்மை உண்டாகும். 

பூசம் : ஏற்ற, இறக்கமான நாள்.

ஆயில்யம் : இழுபறிகள் குறையும்.
---------------------------------------


சிம்மம்
டிசம்பர் 20, 2022 - today Rasi Palanபிள்ளைகளின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த ஒருவிதமான சோர்வு நீங்கும். எதிலும் துணிச்சலுடன் ஈடுபட்டு திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்த்த அனுகூலமான செய்திகள் கிடைக்கும். விவாதங்களில் சிந்தித்து செயல்படுவதன் மூலம் சாதகமான சூழ்நிலைகளை உருவாக்க முடியும். பூர்வீக சொத்துக்களால் சுப விரயங்கள் ஏற்படும். நட்பு மேம்படும் நாள்.அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்மகம் : சோர்வு நீங்கும். 

பூரம் : அனுகூலமான நாள்.

உத்திரம் : விரயங்கள் ஏற்படும். 
---------------------------------------


கன்னி
டிசம்பர் 20, 2022 - today Rasi Palanஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். விவசாய பணிகளில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் ஆதாயம் உண்டாகும். புதிய முதலீடுகள் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வாகன பழுதுகளை சீர் செய்வதற்கான சூழல் அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். லாபம் மேம்படும் நாள்.அதிர்ஷ்ட திசை : கிழக்கு 

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்உத்திரம் : அறிமுகம் கிடைக்கும்.

அஸ்தம் : ஆதாயம் உண்டாகும். 

சித்திரை : புரிதல் ஏற்படும்.
---------------------------------------


துலாம்
டிசம்பர் 20, 2022 - Today Rasi Palanவிளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். தனிப்பட்ட திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். இடமாற்றத்தின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். மாணவர்களுக்கு ஞாபக மறதி ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கை துணைவரின் வழியில் அனுசரித்து நடந்து கொள்ளவும். நெருக்கமானவர்களுடன் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். புதிய தொழில்நுட்பம் சார்ந்த தேடல் அதிகரிக்கும். புகழ் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்புசித்திரை : ஆர்வம் மேம்படும்.

சுவாதி : அனுபவம் ஏற்படும். 

விசாகம் : தேடல் அதிகரிக்கும். 
---------------------------------------


விருச்சிகம்
டிசம்பர் 20, 2022 - Today Rasi Palanஎண்ணங்களில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். மற்றவர்களுக்கு வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். பொழுதுபோக்கு சார்ந்த எண்ணங்களால் செயல்பாடுகளில் காலதாமதம் ஏற்படும். விவாதங்களின் மூலம் சாதகமான சூழல் அமையும். கணவன், மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் பொருளாதார நெருக்கடிகள் குறையும். தெளிவு பிறக்கும் நாள்.அதிர்ஷ்ட திசை : கிழக்கு 

அதிர்ஷ்ட எண் : 9 

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்விசாகம் : தெளிவு பிறக்கும். 

அனுஷம் : கவனம் வேண்டும்.

கேட்டை : நெருக்கடிகள் குறையும். 
---------------------------------------


தனுசு
டிசம்பர் 20, 2022 - Today Rasi Palanமனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் அமையும். வெளியூர் தொடர்பான வேலைவாய்ப்புகளில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கால்நடை தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தேவைகள் நிறைவேறும் நாள்.அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்மூலம் : உதவி கிடைக்கும்.

பூராடம் : முன்னேற்றம் ஏற்படும்.

உத்திராடம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும். 
---------------------------------------


மகரம்
டிசம்பர் 20, 2022 - Today Rasi Palanபுதிய தொழில் சார்ந்த முயற்சிகள் கைகூடும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உயர் பொறுப்புகளின் மூலம் செல்வாக்கு மேம்படும். எதிர்பாராத இடமாற்றத்தின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். பிறருக்கு உதவும் பொழுது சிந்தித்து செயல்படவும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி கொள்வீர்கள். உடனிருப்பவர்களை பற்றிய புதுவிதமான கண்ணோட்டம் உண்டாகும். முயற்சிகள் மேம்படும் நாள்.அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்உத்திராடம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

திருவோணம் : அனுபவம் உண்டாகும்.

அவிட்டம் : வெற்றிகரமான நாள்.
---------------------------------------


கும்பம்
டிசம்பர் 20, 2022 - Today Rasi Palanஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். நிர்வாகம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். எதிர்பாராத தனவரவின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான புரிதல் ஏற்படும். உத்தியோக பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். மூத்த சகோதரரின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். உயர்வு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட திசை : மேற்கு 

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்அவிட்டம் : முன்னேற்றம் ஏற்படும். 

சதயம் : சேமிப்பு அதிகரிக்கும்.

பூரட்டாதி : ஆதரவான நாள்.
---------------------------------------


மீனம்
டிசம்பர் 20, 2022 - Today Rasi Palanநண்பர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். உயர் அதிகாரிகளின் மூலம் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். மனதில் இனம்புரியாத சிந்தனைகள் உண்டாகும். வியாபாரம் நிமிர்த்தமான பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். உயர்கல்வி தொடர்பான குழப்பம் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். கொடுக்கல், வாங்கல் சார்ந்த விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். புதிய முயற்சிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். மாற்றம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்பூரட்டாதி : அனுசரித்து செல்லவும்.

உத்திரட்டாதி : பொறுமையுடன் செயல்படவும்.

ரேவதி : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
---------------------------------------

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)
To Top