நாளைய நல்ல நேரம் மற்றும் சிறப்பு நிகழ்வுகள் - Tomorrow's Good Times and Special Events in Tamil

Vizhimaa
0

நாளைய நல்ல நேரம்(23-02-2023) மற்றும் சிறப்பு நிகழ்வுகள் - Tomorrow's Good Times and Special Events in Tamil

Tomorrow's Good Times and Special Events in Tamil

நாளைய நல்ல நேரம்


23-02-2023 வியாழக்கிழமை நல்ல நேரம் 
காலை 10:30 Am- 11:30 Am

சிறப்பு நிகழ்வுகள்


மாசி 11 - வியாழக்கிழமை 
🔆 திதி : காலை 08.12 வரை திரிதியை பின்பு சதுர்த்தி.

🔆 நட்சத்திரம் : காலை 09.19 வரை உத்திரட்டாதி பின்பு ரேவதி.

🔆 அமிர்தாதி யோகம் : முழுவதும் சித்தயோகம்.

சந்திராஷ்டம நட்சத்திரம் 

💥 பூரம் 

பண்டிகை


🌷 தேவகோட்டை ஸ்ரீரங்கநாதர் வாகனத்தில் புறப்பாடு.

🌷 தேரெழுந்தூர் ஸ்ரீஞானசம்பந்தர் பவனி வரும் காட்சி.

🌷 திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.

🌷 வேதாரண்யம் ஸ்ரீசிவபெருமான் வாகனத்தில் புறப்பாடு.

🌷 மிலட்டூர் ஸ்ரீவிநாயகப் பெருமான் பவனி வரும் காட்சி.
வழிபாடு
🙏 கணபதியை வழிபட தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும்.

விரதாதி விசேஷங்கள் :


💥 சதுர்த்தி

💥 சுபமுகூர்த்த தினம்
எதற்கெல்லாம் சிறப்பு?
🌟 கல்வி சார்ந்த பணிகளை மேற்கொள்ள சிறந்த நாள்.

🌟 தீபாராதனை காட்ட உகந்த நாள்.

🌟 மந்திரம் ஜெபிப்பதற்கு சிறந்த நாள்.

🌟 குளம், கிணறு வெட்டுவதற்கு ஏற்ற நாள்.

லக்ன நேரம்

(திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)

லக்னம் -நேரம்

  1. மேஷ லக்னம் 09.23 AM முதல் 11.06 AM வரை
  2. ரிஷப லக்னம் 11.07 AM முதல் 01.08 PM வரை
  3. மிதுன லக்னம் 01.09 PM முதல் 03.19 PM வரை
  4. கடக லக்னம் 03.20 PM முதல் 05.29 PM வரை
  5. சிம்ம லக்னம் 05.30 PM முதல் 07.32 PM வரை
  6. கன்னி லக்னம் 07.33 PM முதல் 09.33 PM வரை
  7. துலாம் லக்னம் 09.34 PM முதல் 11.40 PM வரை
  8. விருச்சிக லக்னம் 11.41 PM முதல் 01.52 AM வரை
  9. தனுசு லக்னம் 01.53 AM முதல் 03.59 AM வரை
  10. மகர லக்னம் 04.00 AM முதல் 05.52 AM வரை
  11. கும்ப லக்னம் 05.53 AM முதல் 07.38 AM வரை
  12. மீன லக்னம் 07.39 AM முதல் 09.18 AM வரை.


 



கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)
To Top