பிரபல youtube channel Terminated-சோகத்தில் youtuber-irfan

Vizhimaa
0


Irfan view channel terminated


தமிழ்நாட்டில் பிரபலமான யூடியூப் பிரபலங்களில் ஒருவர்தான் இர்பான் என்பவர். இவருடைய யூடியூப் வீடியோக்களை பார்ப்பதற்கு என தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது இவர் பல்வேறு ஊர்களுக்கும் நாடுகளுக்கும் சென்று அங்கு உள்ள உணவுகளை சாப்பிட்டு அதனால் முறையே மக்களுக்கு ஒரு பிரிவாக வழங்கி வந்தார்.

இவருடைய கடின உழைப்பால் இவரது யூடியூப் சேனல் கிட்டத்தட்ட 3 மில்லியன் subscribers ஐ கடந்து சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில்தான் தற்போது இவருடைய யூடியூப் சேனல் டெர்மினேட் இருப்பதாக இர்ஃபான் வலைதளங்களில் கூறியுள்ளார்.

யூடியூப் சேனல் டெர்மினேட் ஆனதற்கு என்ன காரணம் என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறார் இர்ஃபான்.

இந்த நிலையில் தற்போது அவருடைய channel மீண்டும் அவருக்கு கிடைத்துள்ளதாக  தெரிவித்திருக்கிறார்.

வாழ்த்துக்கள் இர்ஃபான்...


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)
To Top