வாட்ஸ் அப் ஓபன் செய்வது எப்படி?

Vizhimaa
0
மரியாதைக்குரிய வாசகர்களுக்கு,

Whatsapp Meaning in Tamil

தற்போதைய காலக்கட்டத்தில் உணவு, நீர், இருப்பிடம் போல் மொபைல் ஃபோன் கூட ஒரு அத்தியாவசிய தேவையாகி விட்டது.கையில் மொபைல் இல்லையென்றால் சற்று வித்தியாசமாக பார்க்கும் நிலைக்கு உலகம் மாறிவிட்டது.இன்னும் எந்த காலத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிங்க என்று எல்லோரும் கேட்பார்கள்.

ஒரு மொபைல் ஃபோன் வாங்கி கையில் நிம்மதியாக வைத்திருக்க முடியுமா...நீங்க வாட்ஸ் அப்பில் இருக்கிங்களா? ஃபேஸ்புக் ல இருக்கிங்ளா? கேட்டு நச்சரிப்பார்கள்.

சரி என்று வாட்ஸ் ஆப்பை ஓபன் செய்து பார்த்தால் தினமும் காலையும் மாலையும் குட்மார்னிங்,குட்நைட் சொல்வதற்காக ஒரு கூட்டமே சுற்றிக்கொண்டு இருக்கும்.

அப்பேர்ப்பட்ட வாட்ஸ் அப்பை எப்படி ஓபன் செய்வது என்று பார்ப்போம்,

முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள Download Link மூலமாக WhatsApp ஐ DOWNLOAD செய்து Install செய்து கொள்ளுங்கள்.

How to open WhatsApp in tamil
Whatsapp download link
இந்த Download Linkஐ பயன்படுத்தி whatsappஐ Download செய்து கொள்ளவும்.

Download செய்து முடித்தவுடன் app ஐ Open செய்யவும்.முதலில் உங்களுடைய மொபைல் நம்பரை கேட்கும்.உங்களுடைய 10 இலக்க மொபைல் எண்ணை பதிவு செய்த உடன் உங்கள் மொபைல் ஃபோனுக்கு நான்கு இலக்க எண் message ல் வரும் அந்த நான்கு இலக்க எண்ணை பார்த்து மீண்டும் வாட்ஸ் ஆப்பில் பதிவு செய்தால் உங்களுடைய கணக்கு தொடங்கிவிடும்.

அதனுள்ளே உங்களை Profile picture ஐ தேர்வு செய்து பயன்படுத்தலாம்.

உங்கள் மொபைல் ஃபோனில் உள்ள உங்களுடைய contacts ல் யார் யாரெல்லாம் வாட்ஸ் ஆப் பயன்படுத்துகிறார்கள் என்ற தகவலும் அதில் இருக்கும்.உங்களுக்கு தேவையான மற்றும் நீங்கள் விருப்பட்ட நபருடன் வாட்ஸ் ஆப்பில் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளலாம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)
To Top