Cringe Meaning in Tamil

Vizhimaa
0

Cringe Meaning in Tamil

பல விளக்கங்கள் தெரியாத ஆங்கில வார்த்தைகளுக்கு விளக்கமும் பொருளும் தர வேண்டும் என்ற நோக்கத்தோடு Meaning In Tamil என்ற தலைப்புகளில் பல ஆங்கில வார்த்தைகளுக்கு பொருளும் விளக்க உரைகளும் வழங்கப்பட்டு வருகின்றன...


அந்த வகையில் இந்த பதிவில் பலரும் கேட்டு வரும் Cringe என்ற ஆங்கில வார்த்தைக்கு என்ன பொருள் என்று பார்க்கலாம்.


Cringe Meaning in Tamil:


Cringe - பயம் கொண்ட அல்லது பயந்த,பயம்

Cringe Meaning in Tamil

Cringe என்ற வார்த்தையை ஒத்த மற்ற ஆங்கில வார்த்தைகள்:


Fear

apprehension

dread

cold feet


Cringe என்றால் என்ன?


Cringe என்பது ஒரு மனிதனோ அல்லது விலங்கோ உள்ளார்ந்த மனநிலையில் பயத்தை உணர்ந்து அதன் வெளிப்பாடாக சில முக பாவனைகளை வெளிப்படுத்துவதே ஆகும்.

இதை முகஸ்துதி என்றும் கூறலாம்.உதாரணத்திற்கு ஒருவரின் முன் பயப்படுவது போல் நடித்து அவரை புகழ்வது போல் வார்த்தைகளை வெளிப்படுத்துவதும் முகஸ்துதியே...


Cringe என்ற வார்த்தையை விளக்கும் வகையில் ஒரு குட்டி கதை:


ஒரு அடர்ந்த காட்டை சுற்றிப்பார்க்க சென்ற 10 சுற்றுலா பயணிகளில் ஒரு சிறுவன் காட்டில் தொலைந்து விட்டான்.அவனை தேடி மீட்புக் குழுவும் அலைந்து திரிந்தது‌.அதிகாலையில் தொலைந்த அந்த  சிறுவனை மாலை நேரத்தில் ஒரு பரந்த மரத்தின் கிளைகளில் இருந்து மீட்டனர் மீட்பு குழுவினர்.அந்த சிறுவனின் கை கால்கள் உதறித் கொண்டு பயத்தில் அந்த சிறுவன் வெளவெளத்து போய் நின்று கொண்டிருந்தான்.அவனிடம் மீட்பு குழு பேச்சுக் கொடுத்த போது ஏதேதோ உளறினான்(முகஸ்துதி). அந்த சிறுவனை மீட்டு அவனுடைய பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.சிறிது பயம் தெளிந்த பின்னர் அந்த சிறுவன் தன் பெற்றோரிடத்தில் அந்த காட்டில் தான் ஒரு சிங்கத்தை பார்த்ததாகவும் அதற்கு பயந்து தான் அந்த மரத்தின் கிளையில் ஏறியதாகவும் கூறினான்.


இந்த கதை Cringe என்ற வார்த்தையின் அர்த்தமான பயம் கொண்ட, பயந்த என்ற வார்த்தையை அந்த சூழலோடு ஒத்து விளக்கிக் காட்டுவதற்காகவே...

நன்றி...

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)
To Top