Captcha Meaning in Tamil

Vizhimaa
0

Captcha Meaning in Tamil 

Captcha என்பது கணிணி தொழில்நுட்பத்தின் அதிகப்படியான வளர்ச்சியால் உருவானது ஆகும்.கணிணியின் வளர்ச்சியின் பிரதிபலிப்பால் ஒரு கணிணியை மனிதரல்லாது ரோபோக்கலும் சில மென்பொருட்களாலும் தானாக இயக்க முடியும் என்ற நிலையில் சில முக்கிய தரவுகளை இயக்குவது மனிதர்களா என்பதை உறுதி செய்வதற்காக உருவாக்கப்பட்டதே இந்த Captcha அமைப்பு.

Captcha என்றால் என்ன?


Captcha - கணிணியை இயக்குவது மனிதரா என்பதை அறிய கணிணியில் செயல்படும் அமைப்பு

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)
To Top