Pure Tamil Baby Girl Names

Vizhimaa
0

தூய தமிழ் பெண் குழந்தை பெயர்கள் - Pure Tamil Baby Girl Names

இந்த பதிவை படிப்பவர்கள் நிச்சயம் புதிதாக பெண் குழந்தை பெற்றவர்களாகவோ அல்லது குழந்தை பெற்றவர்களின் உறவினர்களாகவோ  தான் இருப்பார்கள் என்பது எங்களின் கணிப்பு....குழந்தை பெற்றவுடன் முதல் வேளையாக அந்த குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது என்று தான் அனைவரும் யோசிப்பார்கள்.அவர்களுக்கானது தான் இந்த பதிவு.தற்போதைய இளைஞர்களிடத்தில் தமிழ் பற்று அதிகரித்து வரும் நிலையில் தூய தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.
அவர்களுக்காக தான் இந்த பதிவும் 
கூட.... இந்த பதிவில் பெண் குழந்தைகளுக்கான தூய தமிழ் பெயர்களும் அதற்கான பொருளும் கொடுக்கப்பட்டுள்ளது.


Pure Tamil Baby Girl Names in Tamil

PURE TAMIL BABY GIRL NAMES IN TAMIL

பெயர் - பொருள் 
  1. ஆதிரா - முதலானவள்
  2. ஆதினி - இந்த வாழ்க்கையில் எதிலும் முதன்மையாய் தோன்றுபவள்
  3. மிதுனா - அழகானவள்
  4. ஆழிகா - கடலை போன்றவள்
  5. அபர்ணா - ஆபரணங்களை போன்ற தோற்றமும் குணமும் உடையவள்
  6. பொன்மழலை- தங்கம் போன்ற குணமுடைய மழலை( குழந்தை)
  7. மனுமித்ரா - நீதிநெறிகளை உணர்ந்த தோழி
  8. தேசிகா - தேசத்தின் மீது நேசம் கொண்டவள்
  9. துளிர்விழி - துளிர் விடும் இலைகளை போன்ற விழிகளை உடையவள்
  10. அனலி - நெருப்பை போன்ற குணமுடையவள்
  11. அகலிகா - அகல்யாவின் மறுபெயர்
  12. விழிமா - சிங்கத்தை போன்ற குணமுடையவள்
  13. பூவிழி - பூ வை போன்ற விழியுடையவள்.
  14. அதிசயா - அதிசயங்களை தன்னுள் வைத்திருப்பவள்
  15. அழகி - பேரழகானவள்
  16. எழிலி - இயற்கையான அழகுடையவள்
  17. மெல்லிசை - மென்மையான இசையை போன்றவள்
  18. மிதுளா - மிருதுவானவள்
  19. கற்பனைச் செல்வி - கற்பனை திறன் அதிகம் கொண்ட குமரி
  20. ஆராதனா - ஆராதிக்க வேண்டியவள்
  21. மகிழிசை - மகிழ்ச்சி தரும் இசையை போன்றவள்
  22. தூரிகா - அழகான ஓவியங்களை வரையும் தூரிகையை போன்ற முக்கியத்துவம் வாய்ந்தவள்
  23. தென்றல் - தென்றலை போன்றவள்(மெல்லிய வருடும் காற்று)
  24. தமிழ் தென்றல் - வருடும் தென்றலை போன்ற தமிழை உடையவள்.
  25. அமிர்தா - அமிர்தம் போன்று புனிதமான வள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)
To Top