ஆண் குழந்தைகளுக்கான தமிழ் மன்னர்கள் பெயர்கள்- Tamil King Names For Baby Boy in Tamil
பெற்றவர்களுக்கு தன்னுடைய மகனும் மகளும் ராஜாவாகவும் ராணியாகவும் தான் தெரிவார்கள்.என் மகன் எனக்கு ராஜா என்ற அந்த எண்ணத்தை மற்றவர்களுக்கு உணர்த்த தான் பெரும்பாலனவர்கள் தன்னுடைய மகனின் பெயரை மன்னர்களின் பெயராக வைக்கிறார்கள்.அதே போல், தன் மகன் ஒரு மன்னனை போல் இந்த உலகத்தை ஆள வேண்டும் என்ற எண்ணமும் கூடுதலாக இருக்கும்.
தமிழ் நாட்டில் மன்னர்களுக்கு பஞ்சமில்லை என்றே சொல்லலாம்.ஆனால் அவையெல்லாம் இக்கால பிள்ளைகளுக்கு பிடிக்குமா?என்ற கேள்வி நிதர்சனமானது.அதனை மனதினில் வைத்தே இக்கால தலைமுறைக்கு பிடிக்கும் வகையில் அமைந்த மன்னர்களின் பெயரையும் மன்னன் என்ற பொருளை குறிக்கும் மற்ற வார்த்தைகளையும் இங்கே குவித்துள்ளோம்.
- பாரி
- சோழன்
- ராஜராஜன்
- வேந்தன்
- வேதன்
- பூபேந்திரன்
- ஆதி
- பூபதி
- காவியன்
- வாசன்
- அனுவிந்த்
- அஸ்வதன்
- சாலன்
- கடம்பன்
- நேத்ரன்
- ஆதிரையன்
- செங்கோடன்
- பாண்டியன்
- சேரன்
- சேந்தன்
- பவித்ரன்
- மணிமாறன்
- முடியன்
- சத்திரியன்
- அகத்தியன்
- ஆருடன்
- தர்மன்
- தமன்
- பீமன்
- அபிமன்யு
- கடோத்கஜன்
- அர்ஜுன்
- ஆதேஷ்
- அபிராஜ்
- அதிரன்
- அதியன்
- சுவிதரன்
- சுகந்தன்
- நகுல்
- அஷ்வந்த்
- நிரூஷ்
- பிரனவ்
- புவிராஜன்
- சாய்ராஜ்
- சாய்நாத்
- தன்வந்த்
- துரை
- அழகன்
- முகேஷ்
- யுகேஷ்
- யுவராஜ்
- வியூகன்
- ராஜன்
- ராஜா
- முடியன்
- தரன்
- அகிலன்
- கந்தமாறன்
- கரிகாலன்
- நித்தீஷ்
- பரிட்ஷீத்
- திலக்