கதை மாந்தர்கள் என்றால் என்ன?

Vizhimaa
0

கதை மாந்தர்கள் என்றால் என்ன?

ஒரு கதையில் உயிரும் உடலுமாய் பங்கு பெறும் மனிதர்களின் பங்களிப்பையே கதையின் மாந்தர்கள் என்று கூறுவார்கள்.கதையில் இடம் பெறும் மனித கதாபாத்திரங்களையே கதை மாந்தர்கள் என்று அழைப்பார்கள்.


கதை மாந்தர்கள் என்றால் என்ன


மாந்தர் என்றால் என்ன?

மாந்தர் என்றால் மனிதர் என்று பொருள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)
To Top