What is chaduram in Tamil masonry?

Vizhimaa
0

ஒரு சதுரம் என்பது பத்து அடி நீளமும் 10 அடி அகலம் கொண்ட பரப்பளவு ஆகும். இதுவே ஒரு சதுரம் என்று அழைக்கப்படுகிறது.

(A square is an area ten feet long and 10 feet wide.)

What is chaduram in Tamil masonry?


தமிழ் கட்டுமான முறைப்படி ஒரு வீடு கட்ட நினைக்கும் நபர்கள் ஒரு சதுரம் என்றால் என்ன என்பதை தெரிந்து வைத்திருப்பது மிகவும் அவசியமாகும் தற்போதைய நவீன கால இளைஞர்களுக்கும் குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கும் இது பற்றிய தெளிவு என்பது குறைவாகவே இருக்கும் நம் வீட்டு பெரியவர்கள் வீட்டை பற்றி பேசும் பொழுது ஒரு சதுரம் 2 சதுரம் என்று அளவிடும் மறைகளை கூறுவார்கள்.


அந்த சதுரம் என்றால் எவ்வளவு இடம் அதற்கான அளவீடு என்ன என்று புரியாமலே கேட்டுக் கொண்டிருப்போம். பொழுது ஒரு சதுரம் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்வோம் ஒரு சதுரம் என்பது பத்து அடி நீளமும் 10 அடி அகலமும் கொண்ட ஒரு பரப்பளவு இடம் ஆகும்

ஒரு சதுர அடி என்றால் என்ன?

ஒரு சதுர அடி என்பது சதுரம் ஆகாது சதுரம் வேறு சதுர அடி வேறு சதுர அடி என்பது ஒரு சதுரத்தின் நீளத்தையும் அகலத்தையும் பெருகும் பொழுது கிடைக்கும் தொகையை ஒரு சதுர அடியாகும்.

முதலில் ஒரு சதுரம் என்றால் அதற்கு நான்கு பக்கங்களில் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே நீளமாக இரண்டு பக்கங்களிலும் அகலம் இரண்டு பக்கம் எனவும் சதுரம் வரையப்படும்.

ஒரு சதுர அடி என்றால் என்ன


எடுத்துக்காட்டாக ஒரு சின்ன சதுர இடத்தின் நீளம் 12 என்று வைத்துக்கொள்வோம் அதன் அகலமும் 12 என்று வைத்துக் கொள்வோம் இப்போத அந்த இடத்தின் சதுர அடி என்னவென்றால் 12×12=144 சதுர அடி.

ஒரு சதுரத்தின் நான்கு பக்கங்களும் வெவ்வேறு அளவைகள் ஆக இருந்தால் அதற்கு எவ்வாறு சதுர அடி கணக்கிடுவது என்பதையும் பார்ப்போம்.

எடுத்துக்காட்டாக ஒரு சதுரத்தின் இரண்டு நீளமான பக்கங்களும் வெவ்வேறு அளவுகள் ஆக இருப்பதை நினைத்துக் கொள்வோம் நீல பக்கத்தை L1,L2 என்றும் அகலமான பக்கத்தை W1,W2 என்றும் எடுத்துக் கொள்வோம்.

இப்பொழுது ஒன்றும் இரண்டும் வெவ்வேறு அளவுகளாக இருந்தாள் முதலில் இரண்டையும் கூட்டி வரும் தொகையை இரண்டால் வகுத்து கொள்ள வேண்டும் எடுத்துக்காட்டாக L1 20 சென்டிமீட்டர் என்றும் L2 10 சென்டிமீட்டர் என்றும் வைத்து கொள்வோம்.

L1×L2=xx 

XX÷2

20+10=30

30÷2=15 சென்டிமீட்டர்


அதேபோல் இரண்டு பக்க கலங்கலான w1 w2 இரண்டையும் கூட்டி வரும் தொகையையும் இரண்டால் வகுத்து கொள்ள வேண்டும்.

W1-15 

W2-25 

15+25=40

40÷2=20


இப்பொழுது இரண்டு பக்கமும் கிடைத்த வகுத்தல் தொகைகள் ஆன 15 மற்றும் 20 இவற்றை பெருக்கினால் கிடைக்கும் தொகையை சதுர அடி ஆகும்.

15×20=300 சதுர அடி.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)
To Top