TNPSC Motivational Quotes In Tamil

Vizhimaa
0

TNPSC Motivational Quotes In Tamil

ஒரு தோல்விக்காக
உன் புத்தகத்தை
மூடிவிடாதே-அதனுள்
புதைந்து போவது உன்
கனவுகளே


உன்னையே நீ
நம்பி படி-நீ 
விரும்பிய வேலை
வரும் உன்னை தேடி


போட்டி தேர்வில்
வெற்றி பெற போட்டி
போட்டு படி;தோல்வி
எல்லாமே வெற்றிக்கான
படி ⬆️ படி


வாய்ப்பு வரும்
வேலையிலே
வயது இருக்கும்
நேரத்திலே
காலையும் மாலையும்
கருத்துடன் படி
வாழ்க்கையில் கிடைக்கும்
வேலை எனும் ஏணிப்படி


நான் போட்டித் தேர்வுக்கு
படிக்கிறேன் என்று
சொன்னால் ஊர்ல பாதி
இப்படி தான் சொல்லுதுனு
சொன்னவங்க முன்னாடி
கெத்தா படிச்சு வேலைய
வாங்கனும்...


வருடத்துக்கு ஒரு முறை
உன் வயது ஏறும்போது
உனக்கான வாய்ப்பு
இங்கே(TNPSC) குறைகிறது;
வாய்ப்பு வரும்போது 
பயன்படுத்திக்கொள்பவனே
இங்கு புத்திசாலி


உன் வீட்டின்
வெளிச்சம் நீதான்
என்று உணரும் போது
உன் சோம்பேறித்தனம்
பறந்து போகும்;
சிந்தித்து படி


உன்னை நம்பி தான்
உன் குடும்பம்
இருக்கிறது என்ற 
எண்ணம் உன்னை
தூங்க விடாது;உறங்காமல்
படி;உறுப்படியாய் படி


போட்டி தேர்வுக்காக
உன்னை தயார் படுத்து
கிடைக்கப்போகும் வேலைக்காக 
உன்னை தகுதிச் படுத்து


எல்லோரும் சொல்வார்கள்
இது வீண் வேலை என்று;
உன் வெற்றி ஒன்றே
சொல்லும் இது என் 
வேலை என்று


நான் TNPSC க்கு படிக்கிறேன்
என்று சொன்னாலே
இப்போலாம் இதான் பா
TREND, நான் படிக்கிறேன்
படிக்கிறேனு சொல்லி
நேரத்தை வீணடிக்கிறாங்க
என்று சொல்லுவோர் முன்னே
முன்னேறிக் காட்டனும்


போட்டியில ஜெயிச்சே 
ஆகனும்;
வேலைய வாங்கியே
தீரனும்


கஷ்டப்பட்டு படிக்க
வச்ச அப்பா அம்மா வா
கஷ்டப்படாம பாத்துக்கனும்
என் மகன் கவர்மெண்ட் வேலைல
இருக்கான்னு பெத்துக்க
பெருமபடனும்



உன்னோடு சேர்த்தே
உன்னை சுற்றி 
இருப்பவர்களையும் 
உயர்த்து உன் வேலையால்


அரசு வேலை என்பது
அதிகாரம் அல்ல அற்பணிப்பு


TNPSC Motivational Quotes In Tamil

TNPSC Motivational Quotes In Tamil

TNPSC Motivational Quotes In Tamil

TNPSC Motivational Quotes In Tamil

TNPSC Motivational Quotes In Tamil

TNPSC Motivational Quotes In Tamil

TNPSC Motivational Quotes In Tamil


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)
To Top