விநாயகர் சதுர்த்தி வாழ்த்து கவிதைகள்

Vizhimaa
0

விநாயகர் சதுர்த்தி வாழ்த்து கவிதைகள்;Vinayaga chaturthi wishes quotes and images in Tamil
விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்


Vinayaga chaturthi wishes quotes and images in Tamil
விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்

இந்தியாவில் கோலகலமாய் கொண்டாடப்படும் விழாக்களில் ஒன்ற

தான் விநாயகர் சதுர்த்தி விழா.மன்னர் சத்ரபதி சிவாஜி காலத்தில் கூட விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டதாக

வரலாற்று குறிப்புகள் உள்ளன.விநாயகர் சதுர்த்தி வட மாநிலங்களில் பத்து(10) நாட்கள் வரை வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

மாதத்திற்கு இரண்டு சதுர்த்திகள் வருவது அனைவருக்கும் தெரிந்ததே.ஆவணி மாதம் வளர்பிறையில் வரும் சதுர்த்தியை தான்

விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடி மகிழ்கிறோம்

அரக்கர்களின் அட்டூழியம் அதிகரித்து தேவர்களுக்கு பெரும் சிக்கலை விளைவித்தது.இதனால் முக்கோடி தேவர்களும் இணைந்து சிவ தம்பதியர்களிடம் வேண்டினர்.இதனை கருத்தில் கொண்டு அசுரர்களை அழிக்கும் திவ்ய சக்திகளுடன் அனைவருரையும் காக்கும் கவசமாய் கணபதியை ஈன்றெடுத்தனர்.

இந்த திருநாளை தான் விநாயகர் சதுர்த்தியாக நாம்‌ கொண்டாடுகிறோம்.

விநாயகர் சதுர்த்தி வாழ்த்து  கவிதைகள்;

என் வினைகள்
அனைத்திற்கும்
துணை நிற்பாய்
விநாயகா...செஞ்சி வச்ச கொலுக்கட்டைய அள்ளிக்கட்ட வந்துட்டேனு 
சொல்லு! 

Vinayaga chaturthi wishesVinayaga chaturthi wishes quotes and images in Tamil  quotes and images in Tamil
விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்

இனிய விநாயகர் 
சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்
 

வினை தீர்க்கும் விநாயக 
பெருமானின் பூரண நல்லாசி 
பெற்று நீடுழி வாழ என் இனிய 
விநாயகர் சதுர்த்தி 
நல்வாழ்த்துக்கள்
 

முப்பத்து முக்கோடி 
தேவர்களுக்கும் முதல்வனான 
ஆணை முகத்தோனின் 
ஆசியும் அருளும் பெற்று 
மகிழ என் இனிய விநாயகர் 
சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்
 

நெஞ்சம் நிறைந்த 
உறவுகளுக்கும் நினைவில் 
நிறைந்த நண்பர்களுக்கும் 
எதிலும் முதலான விநாயகரின் 
அருள் பெற்று இனிதே வாழ 
என் இனிய விநாயகர் 
சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்
 
Vinayaga chaturthi wishes quotes and images in Tamil
விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்

காக்கும் கடவுள் கணபதியின் 
அருள் பெற்று தொட்டது 
யாவும் துலங்கிட என் 
இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்
 

கருணை கடல் கணபதியின் 
ஆசி கிடைத்தால் அனைத்திற்கும் 
நீ தான் அதிபதி;இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்
 

ஆணை முகத்தோன் ஆசி 
கிடைத்தால் யாணைய யாவும் 
எளிதாய் கிடைக்கும் 
இவ்வைய்யகத்தே... 
இனிய விநாயக சதுர்த்தி 
நல்வாழ்த்துக்கள்
 

காரியங்கள் நிறைவேற 
கணபதி அருள் பூரணமாய் 
தேவை ; இனிய விநாயகர் 
சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்
 

அம்மை அப்பனே அகிலம் 
என்று புரிய வைத்த ஆணை முகத்தோனின் அருளாசி 
பெற்று இனிதே வாழ்ந்திட 
இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்
 
Vinayaga chaturthi wishes quotes and images in Tamil
விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்

வளமும் நலமும் பெற்றும் 
இன்புற்று வாழ்ந்திட தொந்தி வயிற்றோனின் துணை 
இனிதே அமைந்திட இனிய 
விநாயகர் சதுர்த்தி 
நல்வாழ்த்துக்கள்
 

கந்தனுக்கு மூத்தோனின் 
கருணை பூரணமாய் 
பெற்று வளமுடன் வாழ 
இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்


அம்மையப்பனே 
உலகம் என்று
அகிலத்திற்கு உணர்த்திய
உன்னதனே...
உமையவள் திருமகனே
கஜபதியின் முகம்
தனில் காட்சி
தருபவனே...விநாயகனே வினையறுப்பவனே
போற்றி போற்றி
 

ஞானப்பழம் வென்ற 
ஆணை முகத்தோனின் 
அருள் பெற்று வாழ்வில் 
வெற்றிகள் பல ஈட்டுவதற்கு 
என் இனிய விநாயகர் 
சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்
 
Vinayaga chaturthi wishes quotes and images in Tamil
விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்


Vinayaga chaturthi wishes quotes and images in Tamil
விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்


இது கொலுக்கட்டை 
பிரியனின் கொண்டாட்டம்... 
இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்
 

ஆசை உறவுகளும் அன்பு 
நெஞ்சங்களும் விநாயகரின் 
அருள் பெற்று செய்யும் வினை அனைத்தும் துணையாக இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்
 

கணபதியின் கருணையால் நினைத்ததெல்லாம் நிறைவேற 
இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்


கொலுக்கட்டை பிரியனின்
கோலகல கொண்டாட்டம்
இனிதே தொடங்கட்டும்


அசுரரை அழிக்க
அவதரித்த தவப்புதல்வனே
போற்றிசிவ பார்வதியின்
திரு மைந்தன்,
திருவண்ணாமலையானின்
தவ புதல்வன் 
ஆனை முகத்தோன்
அசுரரை அழித்தோன்
அருளால் எண்ணியவை
இனிதே நிறைவேறும்


ஞானப்பழம் மூலம்
ஞாலத்திற்கு ஞானம்
வழங்கிய ஞான 
புதல்வனான கணபதிக்கு
பிறந்த நாள் வாழ்த்துக்கள்


ஈசன் திருவருளால்
ஈன்றெடுத்த தலைமகன்
பார்வதியின் பவித்திரத்தில்
அவதரித்த ஆனைமுகன்
கணபதிக்கு இனிய 
பிறந்த நாள் வாழ்த்துக்கள்


வினையறுக்கும்
விநாயகனின் அருள்
அனைவருக்கும் கிடைத்திட
இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்

எதிலும் முதல்வனுமாய்
எம்பெருமானின் திருமகனாய் திக்கற்றவர்களுக்கு திருவருள்
தரும் கணபதியின் பாதம்
பணிவோம் இனிய விநாயகர்
சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்


தேவர்களை காத்த
தேவனே
முருகனுக்கு மூத்தோனே
விநாயகா...


வினைகளை விளங்க
வைக்கும் விநாயகா
அருள் புரிவாய்...


ஆனையின் முகம்
கொண்ட ஆண்டவனே
ஆசிக்கும் ஆஸ்திக்கும்
அதிபதியே...அருள்‌ தருவாய்
எம் அகம்‌ குளிரவே


உள்ளமும் இல்லமும்
விளங்க உன் அருள்
தருவாய் விநாயகா


கருணை கடலே
கஜபதியே
கணபதியே
எமை ஆட்டுவிக்கும்
ஆண்டவனே 
வினை காக்கும்
வினையனே
அருள் புரிவாய்


எமை ஆளும்
ஈசனின் மகனே
சக்தியின் சக்தியே
முருகனின் முன்பே
முற்றும் பெற்றவர்
என்று உணர்த்தியே
இறையே அருள்
புரிவாய்


ஏகநாதனின்
எல்லையில்லா
அருளில் அரும்பிய
துளிரே
துணை நிற்பாய்
விநாயகா


குபேரனுக்கு
கொடுத்து
உதவிய குணமகனே
இந்திரனை காத்த
இறையே 
அருள் புரிவாய்


வள்ளித் திருமண
வைபோகத்தை
நடத்திய வளியே
வினையறுத்து
விடை கொடுத்து
வாழ வைக்கும்
விநாயகா ...


துயர் நீக்கி
தூக்கிவிடும்
விநாயகா...


Vinayaga chaturthi wishes quotes and images in Tamil
விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)
To Top