English Bad Words With Tamil Meaning

Vizhimaa
0

English Bad Words With Tamil Meaning

அனைத்து மொழிகளிலும் கோபத்தை வெளிப்படுத்தும் போது சில கடுமையான வார்த்தைகள் வெளிப்படுகின்றன.அது அந்த சூழ்நிலையை பொருத்தே அமைகிறது.அதை கெட்ட வார்த்தைகள் என்று ஒதுக்கி வைத்துள்ளோம்.இந்த பதிவு என்பது அதுபோன்று கோபத்தில் பயன்படுத்தப்படும் ஆங்கில கெட்ட வார்த்தைகளை அறிந்துகொள்வது தான்.இது வாழ்க்கைக்கு தேவையா என்று கேட்க தோன்றலாம்.ஆனால் நாம் நல்ல விஷயங்களை தேடி தேடி கற்றுக்கொள்வதை போல கெட்ட விஷயங்களை சிறிதளவேனும் ஒரு விழிப்புணர்விற்காக தெரிந்து வைத்திருப்பது மிகவும் நல்லதே.அந்த வகையில் இவற்றை படித்து தெரிந்து கொண்டு அவற்றை பயன்படுத்தாமல் நல்ல முறையில் வாழ்க்கையை வாழவே இந்த பதிவு அறிவுரைக்கிறது.

  1. Fuck
  2. Fuck You
  3. Shit
  4. Piss Off
  5. Dick Head
  6. Bastard
  7. Bitch
  8. Damn
  9. Dumb
  10. Need
  11. Ginger
  12. Bimbo
  13. Jock
  14. Piss
  15. Jerk
  16. Stupid
  17. Wimp
  18. Lame
  19. Idiot
  20. Fool
  21. Retard
  22. Losser
  23. Rubbish
  24. Shag
  25. Wanker
  26. Twat
  27. Bollocks
  28. Bugger
  29. Choad
  30. Creepy

1.Fuck - கோபத்தின் உச்சத்தில் பயன்படுத்தப்படும் கடுமையான வார்த்தை

Fuck என்ற ஆங்கில வார்த்தை...உலகெங்கிலும் பரவலாக பேசப்படும் ஒரு ஆங்கில கெட்ட வார்த்தை ஆகும்.இந்த வார்த்தை இல்லாத ஆங்கில மொழி படங்களை உங்களால் பார்ப்பது வெகு சிரமமே...அப்படி இந்த வார்த்தைக்கு என்னதான் பொருள் என்று தெரிந்து கொள்வோம்.Fornication Under the Consent of the King(விபசாரம் அரசரின் சம்மதத்தின் கீழ்). என்ற ஆங்கில வார்த்தையின் சுருக்கமே Fuck என்ற வார்த்தை ஆகும். இந்த வார்த்தையை உச்சக்கட்ட கோபத்தில் இருக்கும் பொழுது பெரும்பாலான நபர்கள் பயன்படுத்துகின்றனர்.

இந்த ஆங்கில வார்த்தை தற்போது எல்லோராலும் பேசப்பட்டு வருகிறது.

2.Fuck You:

Fuck You என்பதில் You என்ற வார்த்தையை சேர்த்துள்ளதன் காரணம்'நீங்கள்'நீங்கள் மற்றவர் மீது குற்றத்தை செலுத்துகிறீர்கள் என்று அர்த்தம். இது பெரும்பாலும் நகைச்சுவையாக அல்லது நீங்கள் வேறொருவர் மீது கோபமாக இருக்கும்போது பயன்படுத்தப்படுகிறது

3.Shit - மலம்

முற்றிலும் நீங்கள் எதிர்ப்பார்க்காதது உங்கள் வாழ்க்கையில் நடக்கும் போதோ அல்லது எதிர்ப்பார்த்தது நடக்காத போதோ மற்றும் எரிச்சலூட்டக்கூடிய வகையில் ஏதேனும் உங்கள் வாழ்க்கையில் நடக்கும் பொழுதோ இந்த வார்த்தையை பயன்படுத்துகிறீர்கள்.இது பரவலாக பயன்படுத்தப்படும் வார்த்தையாகும்.இடையூறாக இருப்பவற்றை shit என்று திட்டுவார்கள்.

4.Piss Off - வெளியே தள்ளுதல்

உங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் இடையூராக இருக்கும் நபர்களையோ அல்லது பொருட்களையோ வெளியேற்ற விரும்பினால் நீங்கள் piss off என்று அவர்களிடத்தில் சொல்லாம்.Piss Off என்பதற்கு சிறுநீர் கழித்தல் என்றும் பொருள் உள்ளது. 

5.Dick Head - நியாயமற்ற

அநியாயம் செய்யும் நபர்களையும் உங்களிடம் நேர்மையாக நடந்து கொள்ளாத நபர்களையும் இவ்வாறு சொல்லலாம்.உங்களுக்கு நெருக்கமாக வந்து தொந்தரவு தரும் நபர்களை விலகிச் செல்லுங்கள் என்று கூற வேண்டும் என்றால் இந்த வார்த்தையை உபயோகப்படுத்தலாம். உங்கள் சொந்த வாழ்க்கையில் தொந்தரவு தரும் நபர்களை கடிந்து கொள்ள இந்த வார்த்தை உபயோகப்படுத்தப்படுகிறது.

6.Bastard - திருமணம் செய்துகொள்ளாத பெற்றோருக்கு பிறந்த பிள்ளை

இது மிகவும் கடுமையான சொல்லாகும்.உங்களுக்கு மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்திய மனிதரை‌‌ கடுங்கோபத்தில் திட்டுவதற்கு பயன்படுத்தப்படும்.முறை தவறி பிறந்த குழந்தை என்றும் தமிழில் கூறலாம்.

7.Bitch - அருவெருக்கத்தக்கவள்

பிடிக்காத ஒரு பெண்ணை திட்டுவதற்கு bitch என்ற வார்த்தையை ஆங்கிலத்தில் பயன்படுத்துகின்றனர்.Bitch என்பதற்கு அருவெருப்பானவள்,ஒழுக்கமற்றவள்,
பெண் நாய் என்று கூட பொருள் உள்ளது.

8.Damn - அடடா

இந்த வார்த்தை பெரும்பாலும் யாரையும் காயப்படுத்துவதற்காக பயன்படுத்த மாட்டார்கள்.ஆனால் இந்த வார்த்தையை அதிகமாக அமெரிக்கர்கள் பயன்படுத்துகின்றனர்.இந்த வார்த்தையை அவர்களுக்கு அவர்களே சொல்லிக்கொள்வார்கள்...

Example: Damn I miss my notebook

9.Dumb - புத்திசாலித்தனம் இல்லாதவன்

ஒருவரை அவமானப்படுத்துவதற்காகவும் அவரை முட்டாள் என்றோ புத்திசாலி இல்லை என்று கூறுவதற்கு dumb என்ற வார்த்தையை பயன்படுத்துகின்றனர்.

10.Nerd - முட்டாள்

மனப்பாடம் செய்து படித்து ஒப்பித்து சமூகத்தில் வாழ தெரியாத,சமூக அறிவு இல்லாத ஆனால் நன்றாக படிக்கக்கூடிய நபர்களை கடிந்துகொள்ள இந்த வார்த்தை உபயோகப்படுத்தப்படுகிறது.

11.Ginger - பொதுவான வார்த்தை


சிகப்பு நிற முடியுடைய நபர்களை அமெரிக்காவில் Ginger என்றும் அழைப்பார்கள்

12.Bimbo - பெண்களை குறைசொல்ல பயன்படுத்தப்படும் வார்த்தை

பணக்காரர்களால் விரும்பப்படும் முட்டாள்தனமான இளம்பெண்.கவர்ச்சியான ஆனால் அறிவில்லாத இளம்பெண் என்னும் அர்த்தங்களில் தான் இந்த வார்த்தை அமெரிக்காவில் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.

13.Jock - ஆண்களை அவமதிக்க உபயோகப்படுத்தப்படும் வார்த்தை 

Jock என்ற வார்த்தையை பெரும்பாலும் புத்திசாலித்தனம் இல்லாமல் விளையாட்டில் ஈடுபடும் ஆண்களை குறிப்பிட்டு அவமதிக்க உபயோகப்படுத்தப்படும் வார்த்தை ஆகும்.

14.Jerk - மோசமான நபரை குறைசொல்ல

மிகவும் மோசமான நபர்களை திட்டுவதற்கு உபயோகப்படுத்தப்படும் வார்த்தை jerk என்பதாகும்.

15.Piss - சிறுநீர்

தங்களுக்கு பிடிக்காத நபர்களை கடுமையாக விமர்சிப்பபதற்காக அவர்களை தங்களுடைய சிறுநீர் என்று அழைப்பது உண்டு.அதற்காக உபயோகப்படுத்தப்படும் வார்த்தையே Piss ஆகும்.

16.Stupid - முட்டாள்

இது பொதுவாக அமெரிக்கா முழுவதிலும் பயன்படுத்தப்படும் ஒரு வீரியமற்ற வார்த்தை ஆகும்.சிறு சிறு தவறு செய்யும் நபர்களை stupid என்ற அழைப்பார்கள்.

17.Wimp - வலிமை இல்லாத


வலிமை இல்லாத நபர்களை கடிந்து கொள்வதற்கு wimp என்ற வார்த்தை அமெரிக்க நாடுகளில் புழக்கத்தில் உள்ளது.

18.Lame - அப்பாவி


எளிதில் ஏமாறும் நபர்களை கடிந்து கொள்ள அமெரிக்க பெருநகரங்களில் பயன்படுத்தப்படும் வார்த்தை Lame ஆகும்.

19.Idiot - முட்டாள்தனமான


நமக்கு எரிச்சலூட்டக்கூடிய வகையில் முட்டாள்தனமாக நடந்துகொள்ளும் நபர்களை Idiot என்று அழைக்கின்றனர்.

20.Fool - முட்டாள்


முட்டாள்களை குறிப்பிட உபயோகப்படுத்தப்படும் வார்த்தை

21.Retard - IQ குறைவாக உள்ளவர்கள்


அறிவுத்தன்மை குறைவாக உள்ள நபர்களை கடிந்து கொள்ள ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படும் வார்த்தை Retard ஆகும்.

22.Loser - தோல்வியுற்றவர்கள்


தோல்வியுற்ற நபர்களை திட்டுவதற்கு ஆங்கிலத்தில்  பயன்படுத்தப்படும் வார்த்தை ஆகும்

23.Rubbish - குப்பை


குப்பையை போன்று உபயோகமில்லாத மனிதர்களை திட்டுவதற்கு பயன்படுத்தப்படும் வார்த்தை Rubbish ஆகும்.

24.Shag - விபச்சாரத்தை விவரிக்கும் சொல்


இது மிகவும் மோசமான வார்த்தைகளில் ஒன்றாகும்‌ இதன் உங்கள் நண்பர்களிடையே பயன்படுத்தினால் பெரும் விபரீதத்தை உண்டாக்கும்.நீங்கள் அடி கூட வாங்க நேரிடும்.

25.Wanker - தகாத பழக்கம் உடையவர்


ஒருவரை நீங்கள் தரக்குறைவாக பேசவேண்டும் என்று நினைத்தால் இந்த வார்த்தை உபயோகப்படுத்தலாம்.இதற்கு சுயஇன்பம் செய்பவர் என்று பொருள்

26.Twat - வெறுக்கத்தக்கவன்


Twat என்பதற்கு அறிவில்லாதவன்,மதியில்லாதவன்,அருவெறுப்பானவன் மற்றும் பெண்களின் உறுப்புகள் எனும் அர்த்தங்களும் உள்ளன.

27.Bollocks - அறிவில்லாத


Bollocks என்பது shit என்ற வார்த்தையின் மறுவடிவம் ஆகும்.எங்கெல்லாம் shit பயன்படுத்துகிறோமோ அங்கெல்லாம் Bollocks ஐ பயன்படுத்தலாம்.

28.Bugger - இயற்க்கைக்கு மாறான புணர்ச்சி


Bugger என்ற வார்த்தை பெருமளவில் அமெரிக்கர்களால் பயன்படுத்தப்படுகிறது.இது பெரும்பாலும் ஒருவரை கோவப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படுகிறது.ஒருவர் இயற்கைக்கு மாறாக புணர்ச்சி அடைகிறார் என்பதே இதன் பொருள் ஆகும்.

29.Choad - ஆண்களின் பிறப்புறுப்பு


இந்த வார்த்தை ஆண்களின் பிறப்புறுப்பை குறிக்கிறது.இது மற்றவர்களை காயப்படுத்த பயன்படுகிறது.ஆங்கிலத்தில் DICk என்ற வார்த்தையை பயன்படுத்தும் இடங்களில் இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

30.Creepy - பயமுறுத்தும்


பயமுறுத்தும் வகையில் நடந்துகொள்ளும் நபர்களை இவ்வாறு அழைக்கலாம்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)
To Top