Don't Trust Anyone Quotes in Tamil
எல்லோரையும் நேசியுங்கள்;
ஆனால் எல்லோரையும் நம்பாதீர்கள்...
நம்பிக்கை வைப்பதே
கடினம் ; அதிலும் யார்
மீது நம்பிக்கை வைக்க
வேண்டும் என்று கண்டறிவது
மிகக் கடினம்...
ஒருவரை நம்புவதற்கு
முன் ;அவர் சரியான
நபரா என்று சரிபார்த்துக்
கொள்வதே சிறந்தது...
நீங்கள் எவ்வளவு தூரம்
நம்பிக்கை வைத்தீர்களோ?
அந்த அளவுக்கு வலியை
அனுபவிக்க நேரிடும்
அவர்கள் உங்களை ஏமாற்றும்
வேளையில்...
ஒருமுறை உங்கள்
நம்பிக்கையை உடைத்த
நபரை, மீண்டும் நம்பினால்
அது உங்கள் முட்டாள்தனம்
நீங்கள் பார்க்கும் அனைவரையும்
நம்புவது ஆபத்தானது.
உப்பும் சர்க்கரையும்
இங்கு ஒரே நிறத்தில்
தான் இருக்கிறது...
நீங்கள் என்னிடம் பொய் சொன்னதில் நான் வருத்தப்படவில்லை, இனிமேல் என்னால் உங்களை நம்ப முடியாது
என்று நான் வருத்தப்படுகிறேன்
உன்னை மன்னிக்கும்
அளவிற்கு நான் நல்லவனாக
இருக்கலாம்...ஆனால்
மீண்டும் உன்னை
நம்பும் அளவிற்கு -நான்
முட்டாள் இல்லை
ஒருமுறை நீ பொய்
கூறினால், இதுவரை
நீ கூறிய உண்மைகள்
அனைத்தும்
கேள்விக்குறியாகிவிடும்...
சின்ன சின்ன
விஷயங்களில் பொய்
கூறும் நபர்களை
முக்கியமான விஷயங்களில்
உண்மையை கூறுவார்கள்
என்று நம்ப முடியாது...
நேரத்திற்கு தகுந்தாற்போல்
மாறும் நபர்களை
நம்பாதீர்கள்...
நினைவுகள் இல்லாமல் உறவு இல்லை. மரியாதை இல்லாமல், காதல் இல்லை. நம்பிக்கை இல்லாமல், உறவை தொடர எந்த காரணமும் இல்லை.
மக்கள் உங்களை விரும்பினால், அவர்கள் உங்கள் பேச்சைக் கேட்பார்கள், ஆனால் அவர்கள் உங்களை நம்பினால், அவர்கள் உங்களுடன் வியாபாரம் செய்வார்கள்.
எமனை கூட
நம்பலாம், கூட
இருக்கும் எவனையும்
நம்பமுடியவில்லை...
உங்கள் மீது ஒருவர்
வைத்திருக்கும்
நம்பிக்கையை
ஒரு முறை நீங்கள்
உடைத்துவிட்டால்...
உடையப்போவது
உள்ளம் மட்டும் அல்ல;
உறவும் தான்...
ஒருவர் மீது நம்பிக்கை
வைக்கும் முன் பலமுறை
யோசித்து விடுங்கள்;
இல்லையென்றால் ஏன்டா
நம்பிக்கை வைத்தோம்
என்று பின்னாளில் யோசிக்க
வேண்டி வரும்....