23-12-2022(வெள்ளி கிழமை) ராசி பலன்கள் - 23-12-2022-Friday Rasi Palan

Vizhimaa
0

நாளைய (23-12-2022) ராசி பலன்கள் Tomorrow Rasi Palan

23-12-2023-rasi palan in Tamil

மேஷம்
டிசம்பர் 23, 2022 - Tomorrow Rasi Palan


செயல்பாடுகளில் இருந்துவந்த அலைச்சல்கள் குறையும். வியாபார பணிகளில் நிதானம் வேண்டும். சில வேலைகளை விட்டுக்கொடுத்து செய்து முடிப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் அனுகூலம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் ஏற்படும். பணிகளில் உழைப்பிற்கு ஏற்ப அங்கீகாரம் கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்


அஸ்வினி : அலைச்சல்கள் குறையும்.
பரணி : மகிழ்ச்சியான நாள்.
கிருத்திகை : அங்கீகாரம் கிடைக்கும்.
---------------------------------------

ரிஷபம்
டிசம்பர் 23, 2022 - Tomorrow Rasi Palan


கருத்துக்கள் கூறுவதை தவிர்ப்பது நல்லது. வியாபார பணிகளில் அலைச்சல்கள் மேம்படும். உயர் அதிகாரிகளிடத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். செயல்பாடுகளில் ஒருவிதமான படபடப்பும், தாழ்வு மனப்பான்மையும் உண்டாகும். நெருக்கமானவர்களின் மூலம் இனம்புரியாத கவலைகள் ஏற்படும். கடன் சார்ந்த விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். போட்டிகள் நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்


கிருத்திகை : அலைச்சல்கள் மேம்படும். 
ரோகிணி : படபடப்பான நாள்.
மிருகசீரிஷம் : பொறுமையுடன் செயல்படவும்.
---------------------------------------

மிதுனம்
டிசம்பர் 23, 2022 - Tomorrow Rasi Palan


விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். சவாலான பணிகளில் ஈடுபட்டு திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். வேலையாட்களின் ஆதரவு மேம்படும். சகோதரர் வழியில் அனுகூலம் உண்டாகும். நுட்பமான விஷயங்களை எளிதில் புரிந்து கொள்வீர்கள். சக ஊழியர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். தனம் நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை


மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள்.
திருவாதிரை : ஆதரவு மேம்படும்.
புனர்பூசம் : அனுசரித்து செல்லவும்.
---------------------------------------

கடகம்
டிசம்பர் 23, 2022 - Tomorrow Rasi palan


வழக்கு தொடர்பான பணிகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு மேம்படும். பயணங்கள் சார்ந்த விஷயங்களில் அனுபவம் உண்டாகும். அரசு சார்ந்த பணிகளில் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார பணிகளில் இழுபறியான பொருட்களை விற்று லாபம் அடைவீர்கள். உங்களின் கருத்துக்களுக்கு வெளிவட்டாரங்களில் மதிப்பு அதிகரிக்கும். லாபம் மேம்படும் நாள்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்


புனர்பூசம் : தீர்ப்பு கிடைக்கும். 
பூசம் : அனுபவம் உண்டாகும்.
ஆயில்யம் : மதிப்பு அதிகரிக்கும். 
---------------------------------------

சிம்மம்
டிசம்பர் 23, 2022 - Tomorrow Rasi Palan


குழந்தைகளின் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படும். ஆடம்பரமான செலவுகளை குறைத்து கொள்வீர்கள். புதிய தொழில்நுட்பம் சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடு உண்டாகும். வித்தியாசமான அணுகுமுறையின் மூலம் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி கொள்வீர்கள். சுயத்தொழில் பற்றிய விழிப்புணர்வு ஏற்படும். புதிய வேலையாட்களின் எண்ணங்களை புரிந்து கொண்டு செயல்படுவதன் மூலம் ஆதாயம் அடைவீர்கள். மேன்மை நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்


மகம் : செலவுகளை குறைப்பீர்கள். 
பூரம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
உத்திரம் : விழிப்புணர்வு ஏற்படும்.
---------------------------------------

கன்னி
டிசம்பர் 23, 2022 - Tomorrow Rasi Palan


பயணங்களில் அலைச்சல்கள் இருந்தாலும் ஆதாயம் உண்டாகும். தாய்வழி உறவினர்களிடம் வீண் விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். நெருக்கமானவர்களின் சந்திப்பு மாற்றத்தை உருவாக்கும். வெளியூரில் இருந்து வர வேண்டிய தனவரவு கிடைக்கும். புதிய வேலை நிமிர்த்தமான முயற்சிகள் ஈடேறும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். நிறைவான நாள்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம் 


உத்திரம் : ஆதாயம் உண்டாகும்.
அஸ்தம் : மாற்றமான நாள்.
சித்திரை : வாய்ப்புகள் கிடைக்கும்.
---------------------------------------

துலாம்
டிசம்பர் 23, 2022 - Tomorrow Rasi Palan


சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். தைரியமாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். வியாபார பணிகளில் திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி வாகை சூடுவீர்கள். மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். வெளிவட்டாரங்களில் உங்களின் மீதான மதிப்பு மேம்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். உடன்பிறந்தவர்களை பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். விவேகம் நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்


சித்திரை : மாற்றம் உண்டாகும். 
சுவாதி : திறமைகள் வெளிப்படும்.
விசாகம் : அனுசரித்து செல்லவும்.
---------------------------------------

விருச்சிகம்
டிசம்பர் 23, 2022 - Tomorrow Rasi Palan


கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். உங்களின் தோற்றப்பொலிவு மேம்படும். தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். தொலை தூர உறவினர்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். வியாபார பணிகளில் தனவரவு மேம்படும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும். வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு


விசாகம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
அனுஷம் : ஆதாயம் உண்டாகும். 
கேட்டை : மகிழ்ச்சியான நாள்.
---------------------------------------

தனுசு
டிசம்பர் 23, 2022 - Tomorrow Rasi Palan


எளிதாக முடியக்கூடிய சில பணிகள் காலதாமதமாக நிறைவுபெறும். முடிவினை எடுக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். உடனிருப்பவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் கருத்துக்கள் கூறுவதை குறைத்து கொள்ளவும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். தவறிப்போன சில வாய்ப்புகளை பற்றிய நினைவுகள் அவ்வப்போது தோன்றி மறையும். இணையம் தொடர்பான விஷயங்களில் ஆலோசனைகளை பெற்று முடிவு எடுக்கவும். போட்டிகள் நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம் 


மூலம் : காலதாமதமான நாள்.
பூராடம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
உத்திராடம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
---------------------------------------

மகரம்
டிசம்பர் 23, 2022 - Tomorrow Rasi Palan


வாடிக்கையாளர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் வித்தியாசமான செயல்பாடுகளின் மூலம் பலரின் பாராட்டுகளை பெறுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து நடந்து கொள்ளவும். எதிர்பார்த்த சில உயர் பொறுப்புகள் பல தடைகளுக்கு பின்பு கிடைக்கப் பெறுவீர்கள். வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். இன்பமான நாள்.


அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்


உத்திராடம் : புரிதல் உண்டாகும்.
திருவோணம் : அனுசரித்து செல்லவும்.
அவிட்டம் : கவனம் வேண்டும். 
---------------------------------------

கும்பம்
டிசம்பர் 23, 2022 - Tomorrow Rasi Palan


வியாபாரம் ரீதியாக முக்கியமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். சாதுரியமாக செயல்பட்டு எண்ணிய பணிகளை செய்து முடிப்பீர்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு முடிவு கிடைக்கும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு மேம்படும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். உயர்வு நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்


அவிட்டம் : பிரச்சனைகள் குறையும். 
சதயம் : முடிவு கிடைக்கும். 
பூரட்டாதி : ஒத்துழைப்பு மேம்படும்.
---------------------------------------

மீனம்
டிசம்பர் 23, 2022 - Tomorrow Rasi Palan


மற்றவர்களின் பணிகளையும் சேர்த்து பார்ப்பீர்கள். அரசு சார்ந்த உதவி சாதகமாக அமையும். வர்த்தக பணிகளில் முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். கூட்டு வியாபாரத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு தீர்வு உண்டாகும். எதிர்பாராத தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். திடீர் திருப்பங்களின் மூலம் செயல்பாடுகளில் மாற்றம் உண்டாகும். சிரமம் விலகும் நாள்.


அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் 


பூரட்டாதி : சாதகமான நாள்.
உத்திரட்டாதி : அனுசரித்து செல்லவும்.
ரேவதி : மாற்றம் உண்டாகும்.
---------------------------------------
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)
To Top