வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்கள் - Maligai Saman List 2023

Vizhimaa
0

வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்கள் - Maligai Saman List 2023:

புதிதாக வீட்டுக்கு பால் காய்ச்சும் நபர்களுக்கு ஒரு வீட்டிற்கு என்னென்ன பொருட்கள் தேவைப்படும் என்று தெரியாமல் இருக்கலாம்.அவர்களுக்கு உதவுவதற்காக இந்த பதிவு எழுதப்படுகிறது.படிக்கும் மாணவர்களோ அல்லது வேலைக்கு செல்லும் இளைஞர்களோ அவர்களே சமைத்து உண்ணும் நிலை ஏற்ப்பட்டால் நிச்சயம் அவர்களுக்கு இந்த பதிவு உதவும்.

காலை மற்றும் இரவு உணவிற்கு தேவையான மளிகை சாமான் பொருட்கள் - Maligai Saman List For Tiffin and Dinner

காலையிலும் மாலையிலும் பெரும்பாலானோர் வீட்டில் இட்லி ,சப்பாத்தி போன்ற டிபன்களே செய்து சாப்பிட நினைப்பார்கள்.அதற்கு தேவையான மளிகை சாமான் லிஸ்ட் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வீட்டிற்கு தேவையான மளிகை சாமான் லிஸ்ட் PDF Download - Maligai Saman List 2023 Pdf Download 


Download pdf

மளிகை பொருட்கள் பெயர்கள் தமிழ்


அரிசி மாவு

சம்பா 

கோதுமை

சோளம்

ரவை

ராகி

பாஸ்தா

தினை

கோதுமை மாவு

மைதா மாவு

ராகி மாவு

குதிரை வாலி

நூடுல்ஸ்

அவல்

ஜவ்வரிசி

கடலை மாவு

சேமியா

வீட்டிற்கு தேவையான பருப்பு வகைகள் - Maligai Saman List For Dhall

பருப்பு வகைகள்:-

மளிகை சாமான் லிஸ்ட் இன் தமிழ்

சோயா பீன்ஸ்

கடலை பருப்பு

உளுத்தம் பருப்பு

கொண்டைக்கடலை

முழு உளுந்து

முழு துவரை

பச்சை பட்டாணி

மைசூர் பருப்பு

பாசி பருப்பு

துவரம் பருப்பு

வீட்டிற்கு தேவையான அரிசி வகைகள் - Maligai Saman List For Rice Brands 



மளிகை பொருட்கள் லிஸ்ட் |

மளிகை பொருட்கள் வகைகள்

அரிசி வகைகள்:-

மளிகை பொருட்கள் பட்டியல் | maligai
saman list

கவுனி அரிசி

சிகப்பரிசி

புழுங்கல் அரிசி

இட்லி அரிசி

பச்சரிசி

பாஸ்மதி அரிசி

பிரவுன் அரிசி


வீட்டிற்கு தேவையான எண்ணெய் பொருட்கள் - Maligai Saman List for Oil

எண்ணெய் வகைகள்:-

List of Maligai Saman in Tamil

நல்லெண்ணெய்

தேங்காய் எண்ணெய்

ஆலிவ் ஆயில்

சூரியகாந்தி எண்ணெய் (sunflower oil)

கடலை எண்ணெய்

நெய்

டால்டா

மசாலா மற்றும் இதர மளிகை
பொருட்கள் list:-
Maligai Saman List in Tamil

பனை வெல்லம்

டீத்தூள்

காபி தூள்

உப்பு

கல் உப்பு

வெல்லம்

புளி

ஏலக்காய்

பட்டை

கிராம்பு

பிரியாணி இலை

அப்பளம் அல்லது வடகம்

பெருங்காயம் கட்டி அல்லது தூள்

வர மிளகாய்

கடுகு

சீரகம்

வெந்தயம்

பெருஞ்சீரகம்

மிளகு

கசகசா

எள் (கருப்பு அல்லது வெள்ளை)

ஓமம்

சுக்கு

ரசப்பொடி

வத்தக்குழம்பு பேஸ்ட்

சென்னா மசாலா பொடி

சோயா சாஸ்

தக்காளி கெட்ச்அப்

ஊறுகாய்

இஞ்சி பூண்டு பேஸ்ட்

மஞ்சள் தூள்

மிளகு தூள்

சீரகம் தூள்

வெண்ணெய்

பன்னீர்

பிரஷ் கிரீம்

தேன்

இட்லி பொடி

பூண்டு பொடி

சாம்பார் தூள்

சிக்கன் மசாலா

மிளகாய் தூள்

மல்லி தூள்

கரம் மசாலா தூள்

சில்லி சாஸ்

வினிகர்

மயோனைஸ்

ஜாம்

சீஸ்

உலர்  பழங்கள் மற்றும் இதர பொருட்கள்:-

நிலக்கடலை

வால்நட்

பிஸ்தா

உலர்ந்த அத்திப்பழம்

உலர் திராட்சை

பாதாம்

முந்திரி

ஈஸ்ட்

பேக்கிங் சோடா

பிரட்

சமையல் சோடா

பேரீச்சம்பழம்

வெண்ணிலா எசென்ஸ்

கண்டென்ஸ்டு மில்க்

தயிர்

கோக்கோ பவுடர்

திண்பண்டங்கள்:-

ரஸ்க்

குக்கீஸ்

சிப்ஸ்

பிஸ்கட்

கேக்

பாப்கார்ன்


வீட்டிற்கு தேவைப்படும்
மற்ற பொருட்கள்:-

குளியல் சோப்

வாசனை திரவியம்

முகப்பவுடர்

துணி சோப்

கிளாஸ் கிளீனர்

ரூம் ஸ்ப்ரே

துடைப்பம்

ஷாம்பு

லோஷன்

டூத் பிரஷ்

இயர் பட்ஸ்

டிஷ்யூ பேப்பர்

பேப்பர் பிளேட்

டூத் பேஸ்ட்

டெட்டால்

சானிடரி நாப்கின்

பேப்பர் கப்

லிகிவிட்

பிளீச்சிங் பவுடர்

டாய்லெட் கிளீனர்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)
To Top