SSC - XI அறிவிப்பு - 5369 காலிப்பணியிடங்கள் - உடனே விண்ணப்பியுங்கள்

Vizhimaa
0

SSC - XI அறிவிப்பு - 5369 காலிப்பணியிடங்கள் - உடனே விண்ணப்பியுங்கள்

Government Job offer

SSC .லிருந்து காலியாக உள்ள Senior Technical Assistant , Hindi Typist, Investigator Grade-II, Technician, Librarian & Others பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 27.03.2023க்குள் விண்ணப்பிக்கலாம்.

மொத்த பணியிடங்கள்

5369

தகுதி: 

10,12+, Graduation.

குறைந்த பட்சம் 10 வகுப்பு முடிந்திருந்தால் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: 

Rs.100

வயது வரம்பு: 

01.01.2023 தேதியின் படி, 18 - 30 வயதினராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: 

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் https://ssc.nic.in/ என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் 27.03.2023 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 

27.03.2023


NOTIFICATION Link

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)
To Top