ஹாய் மீனிங் - Hi Meaning in Tamil

Vizhimaa
0

ஹாய் மீனிங் - Hi Meaning in Tamil 

Hi என்பது ஒரு ஆங்கில வார்த்தை.இதன் வரலாறு தொடங்குவதும் ஆங்கிலத்தில் தான்,...
Hi meaning in Tamil

முதலில் HI என்ற ஒற்றை வார்த்தைக்கு ஏராளமான அர்த்தங்கள் உள்ளன.அதில் சிலவற்றை‌ நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.

HI - விழித்தொடர்.
HI - விழிப்புடன்‌ கூடிய அழைப்பு
HI - கவனிப்புடன் கூடிய அழைப்பு
HI - விழிப்புணர்ச்சியுடன் கூடிய வணக்கம்

HI - வணக்கம்
HI - குறிப்பை உணர்த்தும் வார்த்தை
HI - மற்றவர்களுடைய‌ கவனத்தை ஈர்க்கும் வார்த்தை

HI - குறிப்பிட்ட நபருடைய கவனத்தை ஈர்க்கும் வார்த்தை

HI - முகமலர்ச்சியை  எதிர்பார்க்கும் வார்த்தை

HI - வாழ்த்து

HI என்ற வார்த்தை உருவான வரலாறு:

மிடில் ஆங்கில வார்த்தையான HI என்ற இந்த சொல் HELLO என்ற ஆங்கில வார்த்தை தோன்றுவதற்கு முன்னதாகவே தோன்றியது எனினும் hi என்பதை விடவும் Hello என்ற சொல்லே இந்த நவீன காலத்தில் அதிகமாக பயன்படுகிறது.

HY மற்றும்‌ HEY அத்தோடு‌ HA என்ற ஆங்கில எழுத்துக்கள் மற்றும் வார்த்தைகளின் சுருக்கமாகவே பார்க்கப்படுகிறது. இந்த வார்த்தைகளே HI என்ற வார்த்தையின் ORIGIN ஆகும்.

ஒருவரை எளிமையாக அணுகவதற்காக சில நடைமுறை வார்த்தைகளை சுருக்கி ஹாய் என்று அழைத்து வந்துள்ளனர்.


HI என்ற வார்த்தையை எப்படி,எங்கே பயன்படுத்துவது:

இதை பயன்படுத்துவதற்கு பெரிதாக படித்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.இதில் பெரிதாக இலக்கண கட்டளைகளை அல்லது கட்டாயமோ எதுவும் இல்லை. ஆம் நீங்கள் HI என்ற வார்த்தையை எப்போதும் யாரிடம் பேசும் போது வேண்டுமானலும் பயன்படுத்தலாம்.

முக்கியமாக புதிதாக அறிமுகமாகும் நபர்களிடம் உபயோகிப்பது உத்தமமான முறையாகும்....

For the example - kindly read the page for reference


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)
To Top