நாளைய(ஏப்ரல்-14-ஞாயிற்றுக்கிழமை)ராசி பலன் (14/04/2024)- Tomorrow Rasi Palan in Tamil 14/04/2024

Vizhimaa
0

நாளைய (14-04-2024) ராசி பலன்கள் - Tomorrow Rasi Palan in Tamil(14/04/2024)

Tomorrow Rasi Palan in Tamil(14/04/2024)
Tomorrow Rasi Palan நாளை சித்திரை மாதம் முதல் நாள்! தமிழ் வருடப்பிறப்பு ஆகும். எனவே அனைவரும் நாளைய ராசி பலன்களுக்காக காத்திருக்க கூடும்! உங்களுக்காகவே விழிமாவின் வலைத்தளம் தற்பொழுது நாளைய தமிழ் புத்தாண்டு தினத்திற்கான ராசி பலன்களை சிறப்பாக பதிவிட்டு உள்ளது படித்து பயன்பெறுங்கள்.

மேஷம்

மேஷ ராசிக்கான பலன்கள் - Tomorrow Rasi Palan 

ஏப்ரல் 14, 2024

தெய்வீக காரியங்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். பிள்ளைகளின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி சாதகமாகும். நவீன பொருட்களை வாங்குவதற்கான சூழல் உண்டாகும். வியாபாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். தொண்டையில் சிறு சிறு வலிகள் ஏற்பட்டு நீங்கும். பொருளாதாரத்தில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். அனுபவம் மேம்படும் நாள்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு  

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம் 


அஸ்வினி : வாய்ப்பு கிடைக்கும்.

பரணி : உதவி சாதகமாகும். 

கிருத்திகை : அனுபவம் கிடைக்கும். 

---------------------------------------

ரிஷபம்

ரிஷப ராசிக்கான பலன்கள் - Tomorrow Rasi Palan 

ஏப்ரல் 14, 2024

உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பேச்சுக்களில் பொறுமை வேண்டும். உயர் அதிகாரிகளின் நட்பு மனதிற்கு நம்பிக்கையை கொடுக்கும். எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்பு குறையும். குடும்பத்தில் ஆதரவான சூழல் அமையும். உணவு சார்ந்த விஷயங்களில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். கல்வியில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். பரிசு நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் 


கிருத்திகை : பொறுமை வேண்டும்.

ரோகிணி : சேமிப்பு குறையும்.

மிருகசீரிஷம் : ஆர்வம் ஏற்படும்.

---------------------------------------

மிதுனம்

மிதுன ராசிக்கான பலன்கள் - Tomorrow Rasi Palan 

ஏப்ரல் 14, 2024

பிள்ளைகளின் வழியில் அனுகூலம் உண்டாகும். ஆன்மிகம் சார்ந்த பயணங்கள் செல்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டி, பொறாமைகள் விலகும். குடும்பத்தில் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். உத்தியோகத்தில் சில பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். லாபம் நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு 

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம் 


மிருகசீரிஷம் : அனுகூலம் உண்டாகும்.

திருவாதிரை : பொறாமைகள் விலகும். 

புனர்பூசம் : செல்வாக்கு மேம்படும்.

---------------------------------------

கடகம்

கடக ராசிக்கான பலன்கள் - Tomorrow Rasi Palan 

ஏப்ரல் 14, 2024

சுபச்செலவுகளால் கையிருப்பு குறையும். வெளியூர் சார்ந்த பயண வாய்ப்புகள் சாதகமாகும். தொழிலில் சிறு சிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் லாபத்தை மேம்படுத்த முடியும். தந்தையின் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். ஆடம்பரமான பொருட்களின் மீது ஈர்ப்பு உண்டாகும். கோபமான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். விரயம் நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு 

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்


புனர்பூசம் : வாய்ப்புகள் சாதகமாகும்.

பூசம் : விழிப்புணர்வு வேண்டும்.

ஆயில்யம் : பேச்சுக்களில் கவனம் வேண்டும்.

---------------------------------------

சிம்மம்

சிம்ம ராசிக்கான பலன்கள் - Tomorrow Rasi Palan 

ஏப்ரல் 14, 2024

உத்தியோகத்தில் புதிய பொறுப்பு கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். தடைபட்ட பணிகளில் அனுகூலமான பலன் கிடைக்கும். மனதில் நீண்ட நாட்களாக இருந்துவந்த கவலைகள் விலகும். எண்ணங்களை செயல்வடிவில் மாற்றுவீர்கள். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கலைத்துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சுகம் நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு 

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்


மகம் : பொறுப்பு கிடைக்கும்.

பூரம் : கவலைகள் விலகும். 

உத்திரம் : வாய்ப்பு கிடைக்கும்.

---------------------------------------

கன்னி

கன்னி ராசிக்கான பலன்கள் - Tomorrow Rasi Palan 

ஏப்ரல் 14, 2024

சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன் உண்டாகும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வேலையில் முன்னேற்றம் ஏற்படும். உயர் அதிகாரிகளின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். கட்டுமான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். நினைத்த காரியத்தை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். வியாபாரம் தொடர்பான பணிகளில் புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். கவலை விலகும் நாள்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு 

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்


உத்திரம் : அனுகூலமான நாள்.

அஸ்தம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

சித்திரை : அறிமுகம் உண்டாகும்.

---------------------------------------

துலாம்

துலாம் ராசிக்கான பலன்கள் - Tomorrow Rasi Palan 

ஏப்ரல் 14, 2024

சொத்து சம்பந்தமான வழக்குகளில் பொறுமை வேண்டும். வேலையில் பணியாட்கள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். வங்கி சார்ந்த சில உதவிகள் கிடைக்கும். சஞ்சலமான சிந்தனைகளால் மனதில் குழப்பம் மேம்படும். ஆன்மிகப் பணிகளில் தனிப்பட்ட ஈர்ப்பு உண்டாகும். தொழில் சம்பந்தமான அலைச்சல் அதிகரிக்கும். வெற்றி நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு 

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் 


சித்திரை : பொறுமை வேண்டும். 

சுவாதி : உதவிகள் கிடைக்கும். 

விசாகம் : ஈர்ப்பு உண்டாகும். 

---------------------------------------

விருச்சிகம்

விருச்சிக ராசிக்கான பலன்கள் - Tomorrow Rasi Palan 

ஏப்ரல் 14, 2024

மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதம் செய்வதை தவிர்க்கவும். ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் தோன்றி மறையும். நினைத்த சில செயல்களில் தாமதம் ஏற்படும். தந்தையிடம் அனுசரித்துச் செல்லவும். கல்வி தொடர்பான சில விரயங்கள் உண்டாகும். வெளியூர் பயணங்களில் கவனம் வேண்டும். அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. சகிப்புத்தன்மை வேண்டிய நாள்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு 

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம்


விசாகம் : வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

அனுஷம் : தாமதம் ஏற்படும். 

கேட்டை : கவனம் வேண்டும்.

---------------------------------------

தனுசு

தனுசு ராசிக்கான பலன்கள் - Tomorrow Rasi Palan 

ஏப்ரல் 14, 2024

உத்தியோகத்தில் எதிர்பாராத மாற்றம் உண்டாகும். பிள்ளைகளால் ஏற்பட்ட மனவருத்தம் குறையும். எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறுவார்கள். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். சிந்தனையில் தெளிவு பிறக்கும். தவறிய சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு  

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல் நிறம் 


மூலம் : மாற்றம் உண்டாகும்.

பூராடம் : உதவிகள் கிடைக்கும்.

உத்திராடம் : திருப்தியான நாள்.

---------------------------------------

மகரம்

மகர ராசிக்கான பலன்கள் - Tomorrow Rasi Palan 

ஏப்ரல் 14, 2024

எதையும் சுறுசுறுப்புடன் செய்வீர்கள். வியாபாரத்தில் லாபம் மேம்படும். கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிப்பீர்கள். குடும்பத்துடன் சிறு தூரப் பயணம் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். உடன்பிறந்தவர்கள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். உத்தியோகஸ்தர்களுக்கு பொறுப்பு குறையும். துன்பம் குறையும் நாள்.


அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம் 


உத்திராடம் : சுறுசுறுப்பான நாள்.

திருவோணம் : வாய்ப்பு கிடைக்கும்.

அவிட்டம் : பொறுப்பு குறையும். 

---------------------------------------

கும்பம்

கும்ப ராசிக்கான பலன்கள் - Tomorrow Rasi Palan 

ஏப்ரல் 14, 2024

உடன்பிறந்தவர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபாரத்தில் கூட்டாளிகளால் அனுகூலம் உண்டாகும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். மனை சார்ந்த விஷயங்களில் லாபம் மேம்படும். அலைபாயும் சிந்தனைகளால் மனதில் குழப்பம் உண்டாகும். புதிய கருவிகள் வாங்குவதில் சிந்தித்து முடிவெடுக்கவும். சிக்கல் நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு 

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம் 


அவிட்டம் : விட்டுக்கொடுத்துச் செல்லவும். 

சதயம் : அனுபவம் வெளிப்படும்.

பூரட்டாதி : சிந்தித்து முடிவெடுக்கவும்.

---------------------------------------

மீனம்

மீன ராசிக்கான பலன்கள்; Tomorrow Rasi Palan 

ஏப்ரல் 14, 2024

உறவினர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்லவும். வெளியூர் பயணம் சார்ந்த சிந்தனை மேம்படும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். உத்தியோகப் பணிகளில் பொறுப்பு அதிகரிக்கும். ஆதரவு நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு 

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்


பூரட்டாதி : புரிதல் ஏற்படும்.

உத்திரட்டாதி : சிந்தனை மேம்படும்.

ரேவதி : பொறுப்பு அதிகரிக்கும். 

---------------------------------------

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)
To Top