Tamil Motivational Quotes For Success

Vizhimaa
0

வெற்றி-தோல்வி Motivational Quotes In Tamil



Tamil motivational quotes for success

Tamil motivational quotes for success

Tamil motivational quotes for success

Tamil motivational quotes for success

Tamil motivational quotes for success

Tamil motivational quotes for success

Tamil motivational quotes for success

Tamil motivational quotes for success

Tamil motivational quotes for success

Tamil motivational quotes for success

Tamil motivational quotes for success

Tamil motivational quotes for success

Tamil motivational quotes for success

Tamil motivational quotes for success

Tamil motivational quotes for success

Tamil motivational quotes for success

Tamil motivational quotes for success

Tamil motivational quotes for success

Tamil motivational quotes for success

Tamil motivational quotes for success


ஒரு தோல்வியில் இருந்து
கற்றுக்கொண்டால் அந்த
தோல்வியும் வெற்றிதான்


ஒரு வெற்றியின் அளவு
என்பது அதன் உயரத்தை
பார்த்து அளவிடப்படுவது
அல்ல; எவ்வளவு தடைகளை
தாண்டி வெற்றி பெறுகிறோம்
என்பதில் இருக்கிறது.


இந்த உலகம் வெற்றிகளை
மட்டுமே விரும்பும் ஆனால்
வெற்றியாளர்களை விரும்பாது.


வெற்றி பெறுவதை விட
வெற்றியை தக்கவைத்து
கொள்வதே இங்கு கடினம்


ஒரு உண்மையான வெற்றி
என்பது மற்றவர்களை 
காயப்படுத்தாமல் அடைவது ஆகும்


தோல்விகளில் இருந்து
தான் ஒரு வெற்றியாளன்
பிறக்கிறான்


மற்றவர்களால் 
தோற்கடிக்கப்பட்டால் அது
தோல்வி அல்ல;உன்னால்
முடியாது என்று நீ துவண்டு
விழுந்தால் அதுதான் 
உண்மையான தோல்வி


ஒரு வெற்றியால் உங்களுக்கு
மகிழ்ச்சி கிடைக்க போவதில்லை.
மாறாக நீங்கள் மகிழ்ச்சியாக
இருப்பதின் மூலமே உங்களுக்கு
வெற்றி கிடைக்கிறது.


தகுதி அற்றவர்கள் தோற்றுப் போவதில்லை; தன்னம்பிக்கை அற்றவர்களே தோற்றுப்
போகிறார்கள்


தோல்வி அடைந்து 
விடுவோமோ என்ற
பயத்தை வெல்வது தான்
முதல் வெற்றி


தொடர் தோல்விகளின் மீது
கட்டப்பட்ட கோபுரமே வெற்றி


ஒரு வெற்றியாளனுக்கு
அவனுடைய தோல்வியும்
லாபம் தான்;அதிலிருந்து
அவன் கற்றுக்கொள்வான்
வெற்றிக்கான புதிய வழிகளை!


99% சதவீத தோல்விகளின்
மூலம் கற்றுக்கொண்ட 1% 
சதவீத உழைப்பே வெற்றியாகும்


இந்த சமூகத்தில்
நிம்மதியாக வாழ்வதே
வெற்றி தான்


எல்லாம் இருக்கிறது என்று
நம்பிக்கையில் இருப்பவன்
எதுவுமில்லாமல் போனால்
இறந்து போவான்;எவுமில்லை
என்றாலும் தன்னம்பிக்கையோடு
இருப்பவன் எல்லாவற்றையும்
பெருபவன் ஆவான்


தோல்வி ஒரு நல்ல ஆசிரியர்
வெற்றி ஒரு மோசமான நண்பன்


நீ செய்யுற வேலைல 
மனசையும் மனசு முழுக்க
நீ செய்யுற வேலையையும்
வச்சா வெற்றி நிச்சயம்


நீ விரும்புவதை அடைந்தால்
அது வெற்றி;நீ அடைந்ததை 
விரும்புவதே மகிழ்ச்சி


தன் மீது எறியப்படும் கற்களை
அடுக்கி உறுதியான அடித்தளம்
அமைக்க தெரிந்தவனே 
வெற்றியாளன்


ஒன்பது முறை கீழே
விழுந்து பத்தாவது முறை
எழுந்து நின்றால் அதுவும்
வெற்றிதான்


மனமுகந்த புன்னகையும்
வெற்றியே!


தன்னிலை அறிதல் என்பது
வெற்றியின் முதல் மற்றும்
முக்கியமான படி...


உன்னுடைய எதிர்கால 
வெற்றிகளுக்கு இறந்தகால
தோல்விகளை மறந்தாக
வேண்டும்


வெற்றி பெறுவதற்கான
ரகசியங்களில் ஒன்று
வாய்ப்பு வரும்போது அதை
பயன்படுத்திக் 
கொள்ளவேண்டும்


வெற்றி பெறுவதன் மூலம்
உங்களால் நிறைய
பெற முடியும் ஆனால்
அவை உங்களுக்குள்
இருக்கும் நல்லவற்றையோ
திறமைகளையோ 
வெளிக்கொணராது.


வாழ்க்கையில் வெற்றியையே
பார்க்காதவர்கள் தான் வெற்றியை 
கொண்டாடுவார்கள்


ஒவ்வொரு தோல்வியும்
வெற்றிக்காகவே...


வெற்றிக்கான உங்களுடைய
முன்னேற்பாடும்(preparation)
அதற்கான வாய்ப்பும் (opportunity)
ஒருநிகரில் சங்கமித்தால் 
கிடைப்பதே வெற்றி


வெற்றியின் ஒரு 
பகுதியே தோல்வி


உயரே செல்வது
எப்பொழுதும் கீழே
விழுந்து தான் ஆக
வேண்டும்


வெற்றி என்பது
அடையும் இலக்கல்ல;
தொடரும் வாழ்க்கை 
பயணம்


ஒரு பொதுவான காரியத்தை வழக்கத்திற்கு மாறாக 
சிறப்பாக செய்வது 
வெற்றியைத் தரும்.


வெற்றி ஒரு மாயை


வெற்றியில் திலைக்கும்
ஒரு நிமிடம், தோல்வியில்
தத்தளித்த பல வருடங்களை
ஈடுகட்டுகிறது.


வெற்றி என்பது உன்னை
பற்றி நீ என்ன நினைக்கிறார்
என்பதிலும் உன்னை நீ
நம்புகிறாயா என்பதிலுமே 
இருக்கிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)
To Top